மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பொங்கலுக்கு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை!

Published On:

| By Mathi

TN Govt Pongal

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 5 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். இதனை கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு 5 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

போகி பண்டிகை கொண்டாடப்படும் நாளை ஜனவரி 14-ந் தேதி முதல் ஜனவரி 18-ந் தேதி வரை 5 நாட்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share