தங்கம் விலை இன்றைய நிலவரம் என்ன?

Published On:

| By Selvam

gold silver rate today july 3 2025

தங்கம், வெள்ளி விலையானது இந்த மாதத்தின் தொடக்கம் முதல் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. gold silver rate today july 3 2025

அந்தவகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.9,105-க்கும், ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.44 உயர்ந்து ரூ.9,933-க்கும் ஒரு சவரன் ரூ.352 உயர்ந்து ரூ.79,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.121-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,21,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share