தங்கம் விலை இன்று (செப்டம்பர்.29) ஒரு சவரன் ரூ.85,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச விலை நிலவரங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களில் மிகப்பெரிய உயர்வை தொட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.10,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.60 உயர்ந்து 10,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.480 உயர்ந்து ரூ.85,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,60,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.