சென்னையில் இன்று (நவம்பர் 20) ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.100 குறைந்துள்ளது.
உலக அளவிலான தங்கத்தின் தேவை, பங்குச்சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறது. இந்த ஆண்டு முடிவிற்குள் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொட வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் தீபாவளிக்கு முன் அதிரடியாக உயர்ந்து கொண்டே சென்ற தங்கம் மற்றும் வெள்ளி விலை தீபாவளிக்கு பின் சற்றே ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.1600 உயர்ந்த தங்கம் விலை இன்று ரூ. 800 வரை குறைந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று ரூ. 3000 வரை குறைந்தது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று ஒரு 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.100 குறைந்து ரூ.11,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 800 குறைந்து ரூ. 92,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்து ரூ.173க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தங்கம் ரூ.3000 குறைந்து 1,73,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 19-11-2025 | 92,800 |
| 18-11-2025 | 91,200 |
| 17-11-2025 | 92,320 |
| 16-11-2025 | 92,400 |
| 15-11-2025 | 92,400 |
| 14-11-2025 | 93,920 |
| 13-11-2025 | 95,200 |
| 12-11-2025 | 92,800 |
| 11-11-2025 | 93,600 |
| 10-11-2025 | 91,840 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 19-11-2025 | 176 |
| 18-11-2025 | 170 |
| 17-11-2025 | 173 |
| 16-11-2025 | 175 |
| 15-11-2025 | 175 |
| 14-11-2025 | 180 |
| 13-11-2025 | 183 |
| 12-11-2025 | 173 |
| 11-11-2025 | 170 |
| 10 -11-2025 | 169 |
