சென்னையில் இன்று (நவம்பர் 19) ஒரே நாளில் ஆபரணத்தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்துள்ளது
உலக அளவிலான தங்கத்தின் தேவை, பங்குச்சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஒரு சவரன் தங்கம் விலை ரூ.800 உயர்ந்த நிலையில் மாலையிலும் ரூ.800 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று மாலை ஒரு கிராம் தங்கம் ரூ. 100 உயர்ந்து ரூ. 11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 800 உயர்ந்து ரூ. 92,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1600 வரை உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று மாலை ஒரு கிராம் வெள்ளி ரூ. 3 உயர்ந்து ரூ. 176 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3000 உயர்ந்து ரூ.1,76,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி இன்று ஒரே நாளில் ரூ.6000 வரை உயர்ந்துள்ளது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 18-11-2025 | 91,200 |
| 17-11-2025 | 92,320 |
| 16-11-2025 | 92,400 |
| 15-11-2025 | 92,400 |
| 14-11-2025 | 93,920 |
| 13-11-2025 | 95,200 |
| 12-11-2025 | 92,800 |
| 11-11-2025 | 93,600 |
| 10-11-2025 | 91,840 |
| 9 -11-2025 | 90,400 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 18-11-2025 | 170 |
| 17-11-2025 | 173 |
| 16-11-2025 | 175 |
| 15-11-2025 | 175 |
| 14-11-2025 | 180 |
| 13-11-2025 | 183 |
| 12-11-2025 | 173 |
| 11-11-2025 | 170 |
| 10 -11-2025 | 169 |
| 9 -11-2025 | 165 |
