ஒரே நாளில் 2ஆவது முறையாக அதிரடியாக குறைந்த தங்கம் விலை

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

தங்கம் விலை இன்று (மார்ச் 19) ஒரே நாளில் ரூ.5,360 குறைந்துள்ளது. முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று இரண்டாவது முறையாக 400 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.270 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.400 வரை குறைந்து ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ. 5,360 குறைந்து ரூ. 1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ. 2,160 குறைந்த நிலையில் இன்று பிற்பகலில் ரூ. 3,200 வரை குறைந்துள்ளது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.395 குறைந்து ரூ.11,585க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ. 10 குறைந்த நிலையில் பிற்பகலில் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ. 265க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தங்கம் ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
18-3-20261,16,560
17-3-20261,17,200
16-3-20261,17,680
15-3-20261,18,080
14-3-20261,18,080
13-3-20261,19,200
12-3-20261,19,760
11-3-20261,20,960
10-3-20261,20,400
9-3-20261,19,600

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

18-3-2026275
17-3-2026280
16-3-2026276
15-3-2026280
14-3-2026280
13-3-2026290
12-3-2026290
11-3-2026300
10-3-2026300
9-3-2026290
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share