அதிர வைக்கும் தங்கம் வெள்ளி விலை உயர்வு.. தற்போதைய விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

தங்கம் விலை இன்று (மார்ச் 30) மாலை சவரனுக்கு ரூ. 1,360 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உஉள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்று மாலை தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று மாலை ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 60 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.170 உயர்ந்து ரூ. 13770க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் ரூ. 480 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ. 1,360 உயர்ந்து ரூ.1,10,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 145 உயர்ந்து ரூ.11,490க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று காலை வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒருகிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று பிற்பகலில் ரூ.5 உயர்ந்து ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
29-3-20261,09,280
28-3-20261,09,280
27-3-20261,07,440
26-3-20261,06,800
25-3-20261,08,800
24-3-20261,06,000
23-3-20261,06,720
22-3-20261,08,960
21-3-20261,08,960
20-3-20261,11,600

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

29-3-2026250
28-3-2026250
27-3-2026245
26-3-2026260
25-3-2026260
24-3-2026250
23-3-2026250
22-3-2026250
21-3-2026250
20-3-2026260
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share