ADVERTISEMENT

மீண்டும்.. மீண்டுமா.. ஷாக் கொடுக்கும் தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Published On:

| By Pandeeswari Gurusamy

gold and silver price today evening 9 October 2025

தங்கம் விலை தற்போது மேலும் அதிகரித்து ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலைவரம், உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT
தற்போதைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று (அக்டோபர் 9) தற்போது ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.11,425க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.91,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.200 வரை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

தற்போதைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்த நிலையில் ரூ.171க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மாலையில் ஒரு கிராம் வெள்ளி அதிரடியாக ரூ.6 உயர்ந்து 1,77,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

தங்கமும், வெள்ளியும் தொடர்ச்சியாக விலை உயர்ந்து வருவது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
8-10-202591,080
7- 10-202589,600
6-10-202589,000
5-10-202587,600
4-10-202587,600
3-10-202587,200
2-10-2025 87,600
1-10-202587,600
30-9-202586,880
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share