நகை வாங்க போறீங்களா.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று (பிப்ரவரி 5) ஒரு கிராம் தங்கம் ரூ.580க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.20000வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.580 வரை குறைந்து ரூ.14,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சரவரன் தங்கம் ரூ.4,640 குறைந்து ரூ.1,14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ரூ.500 குறைந்து ரூ.12,250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து ரூ.300 வரை விற்பனை செய்யப்டுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 குறைந்து ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
4-2-20261,19,200
3-2-20261,14,160
2-2-20261,11,600
1-2-20261,19,200
31-1-20261,19,200
30-1-20261,26,800
29-1-20261,34,400
28-1-20261,24,880
27-1-20261,19,680
26-1-20261,20,200
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
4-2-2026320
3-2-2026300
2-2-2026300
1-2-2026320
31-1-2026320
30-1-2026405
29-1-2026425
28-1-2026400
27-1-2026387
26-1-2026375
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share