சென்னையில் தங்கம் விலை இன்று (பிப்ரவரி 2)காலை ஒருகிராம் ரூ.80 வரை உயர்ந்த நிலையில் பிற்கலில் மேலும் 240 வரை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளிவிலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ. 640 உயர்ந்த நிலையில் பிற்பகல் ரூ.1,920 உயர்ந்துள்ளது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.240 உயர்ந்து ரூ.14,270க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் பிற்பலில் ரூ.1,920 உயர்ந்து ரூ.1,14,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,560 வரை உயர்ந்துள்ளது
அதேபோல் 18 கேரட் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.12,210க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை
சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் ரூ.20 உயர்ந்து ரு.300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 2-2-2026 | 1,11,600 |
| 1-2-2026 | 1,19,200 |
| 31-1-2026 | 1,19,200 |
| 30-1-2026 | 1,26,800 |
| 29-1-2026 | 1,34,400 |
| 28-1-2026 | 1,24,880 |
| 27-1-2026 | 1,19,680 |
| 26-1-2026 | 1,20,200 |
| 25-1-2026 | 1,18,000 |
| 24-1-2026 | 1,18,000 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 2-2-2026 | 300 |
| 1-2-2026 | 320 |
| 31-1-2026 | 320 |
| 30-1-2026 | 405 |
| 29-1-2026 | 425 |
| 28-1-2026 | 400 |
| 27-1-2026 | 387 |
| 26-1-2026 | 375 |
| 25-1-2026 | 365 |
| 24-1-2026 | 365 |
