நகை பிரியர்கள் கவனத்திற்கு.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (பிப்ரவரி 27) ஒரு சவரன் தங்கம் ரூ. 160 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிலோ ரூ.2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று இரண்டாவது நாளாக தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.12,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையில் இன்றும் மாற்றம் இல்லை. சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3ஆவது நாளாக இன்றும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
26-2-20261,19,360
25-2-20261,19,440
24-2-20261,19,120
23-2-20261,18,880
22 -2-20261,17,440
21-2-20261,17,440
20-2-20261,15,360
19-2-20261,16,000
18-2-20261,13,840
17-2-20261,14,560
16-2-20261,15,520

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

26-2-2026295
25-2-2026295
24-2-2026290
23-2-2026300
22-2-2026290
21-2-2026290
20-2-2026270
19-2-2026270
18-2-2026260
17-2-2026265
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share