நகை பிரியர்கள் கவனத்திற்கு.. சற்றே உயர்ந்த தங்கம் விலை நிலவரம் இதோ

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (பிப்ரவரி 24) ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.240 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10,000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ. 14,890க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 240 உயர்ந்து ரூ.1,19,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.12,730க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ. 290க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
23-2-20261,18,880
22 -2-20261,17,440
21-2-20261,17,440
20-2-20261,15,360
19-2-20261,16,000
18-2-20261,13,840
17-2-20261,14,560
16-2-20261,15,520
15-2-20261,16,480
14-2-20261,16,480

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

23-2-2026300
22-2-2026290
21-2-2026290
20-2-2026270
19-2-2026270
18-2-2026260
17-2-2026265
16-2-2026265
15-2-2026280
14-2-2026280
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share