நகைப் பிரியர்களே மிஸ் பண்ணாதீங்க.. வாரத்தில் முதல் நாளில் அதிரடியாக சரிந்த தங்கம் மற்றும் விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (மார்ச் 23) ஒரே நாளில் ஒருகிராம் தங்கம் ரூ.670 வரை குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, போர் பதற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்வி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளி ரூ.15,000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.670 குறைந்து ரூ.12,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.5,360 குறைந்து ரூ.1,03,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.560 குறைந்து ரூ.10,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 15 குறைந்து ரூ.235 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 15000 குறைந்து ரூ.2,35,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
22-3-20261,08,960
21-3-20261,08,960
20-3-20261,11,600
19-3-20261,11,200
18-3-20261,16,560
17-3-20261,17,200
16-3-20261,17,680
15-3-20261,18,080
14-3-20261,18,080
13-3-20261,19,200

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

22-3-2026250
21-3-2026250
20-3-2026260
19-3-2026265
18-3-2026275
17-3-2026280
16-3-2026276
15-3-2026280
14-3-2026280
13-3-2026290
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share