சென்னையில் இன்று (பிப்ரவரி 23) ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.180வரை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, சர்வதேச போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.180 உயர்ந்து ரூ.14,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1,440க்கு உயர்ந்து ரூ.1,18,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 160 உயர்ந்து ரூ.12,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ. 300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 உயர்ந்து ரூ. 3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 22 -2-2026 | 1,17,440 |
| 21-2-2026 | 1,17,440 |
| 20-2-2026 | 1,15,360 |
| 19-2-2026 | 1,16,000 |
| 18-2-2026 | 1,13,840 |
| 17-2-2026 | 1,14,560 |
| 16-2-2026 | 1,15,520 |
| 15-2-2026 | 1,16,480 |
| 14-2-2026 | 1,16,480 |
| 13-2-2026 | 1,15,200 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 22 -2-2026 | 290 |
| 21-2-2026 | 290 |
| 20-2-2026 | 270 |
| 19-2-2026 | 270 |
| 18-2-2026 | 260 |
| 17-2-2026 | 265 |
| 16-2-2026 | 265 |
| 15-2-2026 | 280 |
| 14-2-2026 | 280 |
| 13-2-2026 | 280 |
