சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (மார்ச் 19) ரூ. 2,160 குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய போர்ப்பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.10000 வரை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.270 குறைந்து ரூ. 14,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 2,160 குறைந்து ரூ.1,14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.260 குறைந்து ரூ. 11,980க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 10,000 குறைந்து ரூ. 2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 18-3-2026 | 1,16,560 |
| 17-3-2026 | 1,17,200 |
| 16-3-2026 | 1,17,680 |
| 15-3-2026 | 1,18,080 |
| 14-3-2026 | 1,18,080 |
| 13-3-2026 | 1,19,200 |
| 12-3-2026 | 1,19,760 |
| 11-3-2026 | 1,20,960 |
| 10-3-2026 | 1,20,400 |
| 9-3-2026 | 1,19,600 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 18-3-2026 | 275 |
| 17-3-2026 | 280 |
| 16-3-2026 | 276 |
| 15-3-2026 | 280 |
| 14-3-2026 | 280 |
| 13-3-2026 | 290 |
| 12-3-2026 | 290 |
| 11-3-2026 | 300 |
| 10-3-2026 | 300 |
| 9-3-2026 | 290 |
