சரசரவென சரிந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold and Silver Price in Chennai on 18 March 2026

சென்னையில் இன்று (மார்ச் 18) ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 640 வரை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, போர் பதற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 80 குறைந்து ரூ. 14,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 640 குறைந்து ரூ. 1,16,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 90குறைந்து ரூ. 12,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 5 குறைந்து ரூ. 275 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 5000 குறைந்து ரூ. 2,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
17-3-20261,17,200
16-3-20261,17,680
15-3-20261,18,080
14-3-20261,18,080
13-3-20261,19,200
12-3-20261,19,760
11-3-20261,20,960
10-3-20261,20,400
9-3-20261,19,600
8-3-20261,20,400

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

17-3-2026280
16-3-2026276
15-3-2026280
14-3-2026280
13-3-2026290
12-3-2026290
11-3-2026300
10-3-2026300
9-3-2026290
8-3-2026290
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share