நகைப் பிரியர்களே குஷியா..தொடர்ந்து சரியும் தங்கம்.. இன்றைய விலை நிலவரம் இதோ

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (மார்ச் 17) ஒரு கிராம் தங்கம் ரூ. 14,650 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், உலகளாவிய தங்கத்தின் தேவை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றம் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 4000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.60 குறைந்து ரூ.14,650 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.480 குறைந்து ரூ. 1,17,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ. 12,330 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 4 உயர்ந்து ரூ.280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.4000 உயர்ந்து ரூ. 2,80,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
16-3-20261,17,680
15-3-20261,18,080
14-3-20261,18,080
13-3-20261,19,200
12-3-20261,19,760
11-3-20261,20,960
10-3-20261,20,400
9-3-20261,19,600
8-3-20261,20,400
7-3-20261,20,400

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

16-3-2026276
15-3-2026280
14-3-2026280
13-3-2026290
12-3-2026290
11-3-2026300
10-3-2026300
9-3-2026290
8-3-2026290
7-3-2026290
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share