சென்னையில் இன்று (மார்ச் 16) ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 4,000 வரை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.14,710க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.1,17,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் 18 கேரட் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 4 குறைந்து ரூ. 276க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.4,000 வரை குறைந்து ரூ. 2,76,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 15-3-2026 | 1,18,080 |
| 14-3-2026 | 1,18,080 |
| 13-3-2026 | 1,19,200 |
| 12-3-2026 | 1,19,760 |
| 11-3-2026 | 1,20,960 |
| 10-3-2026 | 1,20,400 |
| 9-3-2026 | 1,19,600 |
| 8-3-2026 | 1,20,400 |
| 7-3-2026 | 1,20,400 |
| 6-3-2026 | 1,19,680 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 15-3-2026 | 280 |
| 14-3-2026 | 280 |
| 13-3-2026 | 290 |
| 12-3-2026 | 290 |
| 11-3-2026 | 300 |
| 10-3-2026 | 300 |
| 9-3-2026 | 290 |
| 8-3-2026 | 290 |
| 7-3-2026 | 290 |
| 6-3-2026 | 290 |
