சென்னையில் இன்று (மார்ச் 6) ஒரு சவரன் தங்கம் ரூ.1,280 வரை குறைந்துள்ளது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியி ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 5,000 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 160 குறைந்து ரூ. 14,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 1,280 குறைந்து ரூ. 1,19,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.130 குறைந்து ரூ.13,030க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 5-3-2026 | 1,20,960 |
| 4-3-2026 | 1,21,600 |
| 3-3-2026 | 1,23,720 |
| 2-3-2026 | 1,25,280 |
| 1-3-2026 | 1,26,200 |
| 28-2-2026 | 1,24,400 |
| 27-2-2026 | 1,19,200 |
| 26-2-2026 | 1,19,360 |
| 25-2-2026 | 1,19,440 |
| 24-2-2026 | 1,19,120 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 5-3-2026 | 295 |
| 4-3-2026 | 295 |
| 3-3-2026 | 315 |
| 2-3-2026 | 315 |
| 1-3-2026 | 325 |
| 28-2-2026 | 320 |
| 27-2-2026 | 295 |
| 26-2-2026 | 295 |
| 25-2-2026 | 295 |
| 24-2-2026 | 290 |
