சென்னையில் இன்று (மார்ச் 31) ஒரு சவரன் தங்கம் ரூ.800 குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, போர் பதற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இநந்லையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13,670க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் ரூ. 800 குறைந்த ரூ.1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.11,460க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ. 250க்கு விற்பனை செய்யப்டுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 30-3-2026 | 1,10,160 |
| 29-3-2026 | 1,09,280 |
| 28-3-2026 | 1,09,280 |
| 27-3-2026 | 1,07,440 |
| 26-3-2026 | 1,06,800 |
| 25-3-2026 | 1,08,800 |
| 24-3-2026 | 1,06,000 |
| 23-3-2026 | 1,06,720 |
| 22-3-2026 | 1,08,960 |
| 21-3-2026 | 1,08,960 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 30-3-2026 | 255 |
| 29-3-2026 | 250 |
| 28-3-2026 | 250 |
| 27-3-2026 | 245 |
| 26-3-2026 | 260 |
| 25-3-2026 | 260 |
| 24-3-2026 | 250 |
| 23-3-2026 | 250 |
| 22-3-2026 | 250 |
| 21-3-2026 | 250 |
