வாரத்தின் முதல் நாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (மார்ச் 30) ஒரு சவன் ஆபரணத்ததங்கம் ரூ.480 வரை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, போர் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.55 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 60 குறைந்து ரூ.13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 480 குறைந்து ரூ.1,08,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.11,345க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
29-3-20261,09,280
28-3-20261,09,280
27-3-20261,07,440
26-3-20261,06,800
25-3-20261,08,800
24-3-20261,06,000
23-3-20261,06,720
22-3-20261,08,960
21-3-20261,08,960
20-3-20261,11,600

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

29-3-2026250
28-3-2026250
27-3-2026245
26-3-2026260
25-3-2026260
24-3-2026250
23-3-2026250
22-3-2026250
21-3-2026250
20-3-2026260
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share