அதிரடியாக எகிறிய தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (மார்ச் 28) ஒரு சவரன் தங்கம் ரூ.1,840 வரை உயர்ந்துள்ளது. நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு கிலோ தங்கம் ரூ.5,000 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.230 உயர்ந்து ரூ.13,660க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,840 உயர்ந்து ரூ.1,09,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.11,400 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 வரை உயர்ந்து ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
27-3-20261,07,440
26-3-20261,06,800
25-3-20261,08,800
24-3-20261,06,000
23-3-20261,06,720
22-3-20261,08,960
21-3-20261,08,960
20-3-20261,11,600
19-3-20261,11,200
18-3-20261,16,560

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

27-3-2026245
26-3-2026260
25-3-2026260
24-3-2026250
23-3-2026250
22-3-2026250
21-3-2026250
20-3-2026260
19-3-2026265
18-3-2026275
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share