நகை வாங்க ரெடியா.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று (மார்ச் 27) ஒரு சவரன் தங்கம் ரூ.640 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய போர் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.15,000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.13,430க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 640 உயர்ந்து ரூ.1,07,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 65 உயர்ந்து ரூ. 11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.15 குறைந்து ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.15,000 குறைந்து ரூ. 2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
26-3-20261,06,800
25-3-20261,08,800
24-3-20261,06,000
23-3-20261,06,720
22-3-20261,08,960
21-3-20261,08,960
20-3-20261,11,600
19-3-20261,11,200
18-3-20261,16,560
17-3-20261,17,200

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

26-3-2026260
25-3-2026260
24-3-2026250
23-3-2026250
22-3-2026250
21-3-2026250
20-3-2026260
19-3-2026265
18-3-2026275
17-3-2026280
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share