சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.10 குறைந்து ரூ.14,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 80 வரை குறைந்து ரூ.1,19,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் 18 கேரட் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.12,765க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் காணப்படவில்லை. சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 25-2-2026 | 1,19,440 |
| 24-2-2026 | 1,19,120 |
| 23-2-2026 | 1,18,880 |
| 22 -2-2026 | 1,17,440 |
| 21-2-2026 | 1,17,440 |
| 20-2-2026 | 1,15,360 |
| 19-2-2026 | 1,16,000 |
| 18-2-2026 | 1,13,840 |
| 17-2-2026 | 1,14,560 |
| 16-2-2026 | 1,15,520 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 25-2-2026 | 295 |
| 24-2-2026 | 290 |
| 23-2-2026 | 300 |
| 22-2-2026 | 290 |
| 21-2-2026 | 290 |
| 20-2-2026 | 270 |
| 19-2-2026 | 270 |
| 18-2-2026 | 260 |
| 17-2-2026 | 265 |
| 16-2-2026 | 265 |
