லேசாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (பிப்ரவரி 25) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 40 உயர்ந்துள்ளது நகைப் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று வெள்ளி ஒரு கிலோ ரூ.5,000 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.14,930க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 320 வரை உயர்ந்து ரூ.1,19,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ரூ. 35 உயர்ந்து ரூ.12,765க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ. 295க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 5,000 உயர்ந்து ரூ. 2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
24-2-20261,19,120
23-2-20261,18,880
22 -2-20261,17,440
21-2-20261,17,440
20-2-20261,15,360
19-2-20261,16,000
18-2-20261,13,840
17-2-20261,14,560
16-2-20261,15,520
15-2-20261,16,480

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

24-2-2026290
23-2-2026300
22-2-2026290
21-2-2026290
20-2-2026270
19-2-2026270
18-2-2026260
17-2-2026265
16-2-2026265
15-2-2026280
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share