நகைப் பிரியர்களுக்கு குட் நீயூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்துள்ளது நகைப் பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10,000வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.150 குறைந்து ரூ.14,970க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.190 குறைந்து ரூ. 12,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ. 2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
11-3-20261,20,960
10-3-20261,20,400
9-3-20261,19,600
8-3-20261,20,400
7-3-20261,20,400
6-3-20261,19,680
5-3-20261,20,960
4-3-20261,21,600
3-3-20261,23,720
2-3-20261,25,280

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

11-3-2026300
10-3-2026300
9-3-2026290
8-3-2026290
7-3-2026290
6-3-2026290
5-3-2026295
4-3-2026295
3-3-2026315
2-3-2026315

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share