சென்னையில் இன்று (பிப்ரவரி 12) ஒரு கிராம் தங்கம் ரூ.190 குறைந்து ரூ.14,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று 4 ஆவது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிலோ ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.190 குறைந்து ரூ.14,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,520 குறைந்து ரூ.1,16,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.12,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்றும் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் 4 ஆவது நாளாக ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 11-2-2026 | 1,18,320 |
| 10-2-2026 | 1,16,640 |
| 9-2-2026 | 1,17,200 |
| 8-2-2026 | 1,15,360 |
| 7-2-2026 | 1,15,360 |
| 6-2-2026 | 1,14,000 |
| 5-2-2026 | 1,14,560 |
| 4-2-2026 | 1,19,200 |
| 3-2-2026 | 1,14,160 |
| 2-2-2026 | 1,11,600 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 11-2-2026 | 300 |
| 10-2-2026 | 300 |
| 9-2-2026 | 300 |
| 8-2-2026 | 285 |
| 7-2-2026 | 285 |
| 6-2-2026 | 280 |
| 5-2-2026 | 300 |
| 4-2-2026 | 320 |
| 3-2-2026 | 300 |
| 2-2-2026 | 300 |
