சென்னையில் இன்று (மார்ச் 11) ஒரு கிராம் தங்கம் ரூ.70 வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ. 15,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ. 1,20,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம் 18கேரட் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.12,860க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் 4 நாட்களுக்கு பிறகு நேற்று வெள்ளி விலை ரூ.10 உயர்ந்த நிலையில் இன்று விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 10-3-2026 | 1,20,400 |
| 9-3-2026 | 1,19,600 |
| 8-3-2026 | 1,20,400 |
| 7-3-2026 | 1,20,400 |
| 6-3-2026 | 1,19,680 |
| 5-3-2026 | 1,20,960 |
| 4-3-2026 | 1,21,600 |
| 3-3-2026 | 1,23,720 |
| 2-3-2026 | 1,25,280 |
| 1-3-2026 | 1,26,200 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 10-3-2026 | 300 |
| 9-3-2026 | 290 |
| 8-3-2026 | 290 |
| 7-3-2026 | 290 |
| 6-3-2026 | 290 |
| 5-3-2026 | 295 |
| 4-3-2026 | 295 |
| 3-3-2026 | 315 |
| 2-3-2026 | 315 |
| 1-3-2026 | 325 |
