JOBS: சென்னை முதல் குமரி வரை.. மாவட்டங்கள் வாரியாக கூட்டுறவு வங்கி உதவியாளர் 2,000 பணியிடங்கள் விவரம்- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Published On:

| By Mathi

Jobs Tamil Nadu

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர்கள் மற்றும் எழுத்தர், மேற்பார்வையாளர் பதவிகள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி

  • ANY DEGREE WITH Diploma in Cooperative Management
  • ANY DEGREE WITH (Higher Diploma in Cooperative Management
  • M.COM(HONOURS) Cooperative
  • B.COM Cooperative
  • M.A Cooperative
  • B.A Cooperative
  • M.COM Cooperative

மாவட்டங்கள் வாரியாக காலி பணியிடங்கள்:

ADVERTISEMENT
  • சென்னை 194
  • அரியலூர் 28
  • கோவை 90
  • கடலூர் 47
  • தருமபுர் 104
  • திண்டுக்கல் 98
  • ஈரோடு 83
  • காஞ்சிபுரம் 49
  • கன்னியாகுமரி 50
  • கரூர் 43
  • கிருஷ்ணகிரி77
  • மதுரை 100
  • நாகை18
  • நாமக்கல் 75
  • நீலகிரி 50
  • பெரம்பலூர் 39
  • புதுக்கோட்டை 29
  • ராமநாதபுரம் 32
  • சேலம் 148
  • சிவகங்கை 67
  • தேனி31
  • திருவண்ணாமலை 109
  • திருச்சி 81
  • நெல்லை 44
  • திருப்பூர் 112
  • திருவள்ளூர் 80
  • தூத்துக்குடி 90
  • வேலூர் 76
  • விழுப்புரம் 44
  • விருதுநகர்36
  • தென்காசி 34
  • மயிலாடுதுறை 33
  • ராணிப்பேட்டை 45
  • திருப்பத்தூர் 41
  • செங்கல்பட்டு 126
  • கள்ளக்குறிச்சி46

விண்ணப்பிக்க இறுதி நாள்: ஆகஸ்ட் 29

விண்ணப்பிக்க..

ADVERTISEMENT

சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எனில் விண்ணப்பிப்பவர்கள் https://www.drbchn.in/

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எனில் விண்ணப்பிப்பவர்கள் https://www.drbmadurai.net/

என அந்தந்த மாவட்டங்களுக்கான இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

  • OC : 18 Years to 32 Year
  • BC / BCM / MBC / DNC(DC) / SC / SCA / ST : 18 Years to No Age Limit

விண்​ணப்​ப​தா​ரர்​களுக்கு செப்​டம்​பர் 5-ந் தேதிக்குள் ஹால் டிக்​கெட் வழங்கப்படும்.

செப்​டம்​பர் 12-ந் தேதி எழுத்து தேர்​வு நடத்தப்பட்டு அக்​டோபர் 27-ந் தேதி முடிவு​கள் வெளியிடப்படும்.

நவம்​பர் 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நேர்​காணல் நடத்​தப்பட்டு இறுதி முடிவுகள் நவம்​பர் 15-ந் தேதி வெளியிடப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share