கண்ணாமூச்சி ஆட்டம்… காலையில் குறைந்து மாலையில் ஷாக் கொடுத்த தங்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Evening Gold rate on 30 October in chennai

தங்கம் விலை இன்று (அக்டோபர் 30) காலை ரூ.1,800 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,600 உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வருகிறது.

ADVERTISEMENT

தங்கம் விலை அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு பின் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை தங்கம் விலை ரூ.1,800 குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

தற்போதைய தங்கம் விலை

சென்னையில் இன்று மாலை ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.11,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,600 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று மாலை வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.166க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,66,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
29 -10-202590,600
28 -10-202588,600
27-10-202591,600
26-10-202592,000
25-10-202592,000
24-10-202591,200
23-10-202592,000
22-10-202592,320
21-10-202596,000
20-10-202595,360
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share