சென்னையில் அடையாறு, கிண்டி உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 10) சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் இந்த சோதனைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து 4 வாகனங்களில் சென்ற அதிகாரிகள் இந்த சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இன்று 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
Published On:
| By Mathi
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
