‘பறந்து போ’ படம் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம் இதோ!

Published On:

| By Selvam

director ram paranthu po twitter review

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராம். இவரது இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுன் ரியான் உள்ளிட்டோர் நடித்த பறந்து போ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. director ram paranthu po twitter review

இப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ…

AshwinBala

Postive : படம் நம் வாழ்வின் எதார்த்தங்களை பிரதிபலிக்கும்

சிவா பொருத்தமான தேர்வு.. கிரேஸ் ஆண்டனி நல்ல அறிமுகம்.. அந்த குட்டிப்பையன் அருமையான நடிப்பு…. அஞ்சலி வழக்கம் போல

எதார்த்தமான காமெடி காட்சிகள்

Negative :

சந்தோஷ் தயாநிதி இசையில் ஆங்காங்கே வரும் பாடல்கள் பிண்ணனி இசை ஓகே. ஆனால், யுவன் இசை மிஸ்ஸிங்.

மொத்தத்தில் அழகான மனதுக்கு இதமான ஒரு படம் “பறந்து போ”….

பறந்து போ – உயரம் போ

vjn

ParanthuPo 🕊️ takes off on a beautiful, positive note — love everywhere, empathy at its core. It gently reminds us to understand people, especially children, without forcing them into rigid ideologies. A tender, thoughtful Ram classic. 🌻✨

DON’T MISS TO WATCH IT IN THEATRE

ParanthuPo #DirectorRam ❤️

முத்து(சிப்பிக்குள்)

உலக சினிமாவின் ஒப்பற்ற இயக்குனர் #ராமின் அற்புத படைப்பு

பறந்து_போ⭐️⭐️⭐️⭐️⭐️

நுட்பம்

Hakku… 🇮🇳

Every Family must celebrate #paranthupo.

MirchiShiva his best till date. It is very difficult to be father like him in real-life.

Jeya AK 2k20

ParanthuPo one time watchable ! Dir #Ram delivers family drama but failed few moments like previous his movies, waiting for #YezhuKadalYezhuMalai movie !

Niththilan

DirectorRam #ParanthuPo #actorshiva

Ultra fun 🤩 mind relaxing ☺️ good experience movie 🥳❤️

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share