சட்டமன்ற தேர்தல் 2026 : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் விபரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

CPI

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் மாநிலச்செயலாளர் மு. வீரபாண்டியன் இன்று அறிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் விபரம்

தளி – ராமச்சந்திரன்

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டி – மாரிமுத்து

திருப்பூர் வடக்கு – ரவி

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூர் – மகாலிங்கம்

பவானிசாகர் – சுந்தரம்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share