தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்புடி 3 சதவிகிதம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவிகிதிமாக இருந்த அகவிலைப்படியை 58 சதவிகிதமாக உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அகவிலைப்படி 1.7.2025 முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
