அதிமுக – பாஜக கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக சட்டமன்றத் தேர்தல் (2026) களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டு விவரங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பாஜக போட்டியிடும் தொகுதிகள்:

ADVERTISEMENT

மயிலாப்பூர்
தளி
மொடக்குறிச்சி
உதகமண்டலம்
அவிநாசி
திருப்பூர் தெற்கு
கோவை வடக்கு
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை
திருப்பத்தூர்
மதுரை தெற்கு
சாத்தூர்
திருச்செந்தூர்
வாசுதேவநல்லூர்
ராதாபுரம்
நாகர்கோவில்
விளவங்கோடு
ஆவடி
திருவண்ணாமலை
தஞ்சாவூர்
திருவாரூர்
அறந்தாங்கி
மானாமதுரை
ராமநாதபுரம்
குளச்சல்
பத்மநாபபுரம்
ராசிபுரம்

பாமக போட்டியிடும் தொகுதிகள்

ADVERTISEMENT
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்:

முன்னதாக, இன்று காலை அதிமுக சார்பில் போட்டியிடும் 23 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), கே.பி. முனுசாமி (வேப்பனஹள்ளி), திண்டுக்கல் சீனிவாசன் (திண்டுக்கல்) உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மீண்டும் அதே தொகுதிகளில் களம் காண்கின்றனர்.

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள்:
ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம், ஒட்டன்சத்திரம்,ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து தொகுதிகளிலும் தமாகா வேட்பாளர்கள் பாரதிய ஜனதா கட்சியின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
இதர கட்சிகளுக்கான ஒதுக்கீடு:

அதேபோல், ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக் கட்சி சார்பில் ராஜபாளையம் பொதுத் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார்.

மேலும், இக்கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 இடங்களும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) 18 இடங்களும், அமமுக-விற்கு 11 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளின் விபரங்கள்

கோவை (வடக்கு )

விருகம்பாக்கம்

சாத்தூர்

அவிநாசி

மதுரை தெற்கு

விளவங்கோடு

கேவி குப்பம்

பண்ருட்டி

பாமக போட்டியிடும் 18 தொகுதிகளின் விபரங்கள்

அமமுக போட்டியிடும் தொகுதிகளின் விபரங்கள்

ஐஜேகே போட்டியிடும் தொகுதிகளின் விபரங்கள்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share