அண்ணா அறிவாலயத்துக்கு வரும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு

Published On:

| By Mathi

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் குழு அறிவாலயத்துக்கு புறப்பட்டு உள்ளது.,

காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவின் கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ் குமார் ஆகியோர் சென்னை ஜிஆர்டி கிராண்ட் ஹோட்டலில் இருந்து அண்ணா அறிவாலயத்துக்கு புறப்பட தயாராக உள்ளனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share