சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தற்போது சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின் போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் பேசப்பட்டு வருகிறது. இச்சந்திப்பில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் உடன் உள்ளனர்.
சென்னையில் ஸ்டாலினுடன் காங். கே.சி. வேணுகோபால் சந்திப்பு
Published On:
| By Mathi
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
