ADVERTISEMENT

1955-ல் ரா.பி.சேதுப்பிள்ளை முதல்.. சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் நூல்களும்- முழு விவரம்!

Published On:

| By Mathi

இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் அவர்களது படைப்புகளும் (Sahitya Akademi):

ஆண்டுஎழுத்தாளர்நூல்
2024ஆ. இரா. வேங்கடாசலபதிதிருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908
2023தேவிபாரதிநீர்வழிப் படூஉம்
2022மு. ராஜேந்திரன்காலா பாணி
2021அம்பைசிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
2020இமையம்செல்லாத பணம்
2019சோ. தர்மன்சூல்
2018எஸ். ராமகிருஷ்ணன்சஞ்சாரம்
2017இன்குலாப்காந்தள் நாட்கள்
2016வண்ணதாசன்ஒரு சிறு இசை
2015ஆ. மாதவன்இலக்கியச் சுவடுகள்
2014பூமணிஅஞ்ஞாடி
2013ஜோ டி குரூஸ்கொற்கை
2012டேனியல் செல்வராஜ்தோல்
2011சு. வெங்கடேசன்காவல் கோட்டம்
2010நாஞ்சில் நாடன்சூடிய பூ சூடற்க
2009புவியரசுகையொப்பம்
2008மேலாண்மை பொன்னுசாமிமின்சாரப் பூ
2007நீல பத்மநாபன்இலை உதிர் காலம்
2006மு. மேத்தாஆகாயத்துக்கு அடுத்த வீடு
2005திலகவதிகல்மரம்
2004தமிழன்பன்வணக்கம் வள்ளுவ!
2003இரா. வைரமுத்துகள்ளிக்காட்டு இதிகாசம்
2002சிற்பி பாலசுப்ரமணியம்ஒரு கிராமத்து நதி
2001சி. சு. செல்லப்பாசுதந்திர தாகம்
2000தி. க. சிவசங்கரன்விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்
1999அப்துல் ரகுமான்ஆலாபனை
1998சா. கந்தசாமிவிசாரணைக் கமிஷன்
1997தோப்பில் முகமது மீரான்சாய்வு நாற்காலி
1996அசோகமித்திரன்அப்பாவின் சிநேகிதர்
1995பிரபஞ்சன்வானம் வசப்படும்
1994பொன்னீலன்புதிய தரிசனங்கள்
1993எம். வி. வெங்கட்ராம்காதுகள்
1992கோவி. மணிசேகரன்குற்றாலக் குறிஞ்சி
1991கி. ராஜநாராயணன்கோபல்லபுரத்து மக்கள்
1990சு. சமுத்திரம்வேரில் பழுத்த பலா
1989லா. ச. ராமாமிர்தம்சிந்தாநதி
1988வா. செ. குழந்தைசாமிவாழும் வள்ளுவம்
1987ஆதவன் சுந்தரம்முதலில் இரவு வரும்
1986க. நா. சுப்ரமண்யம்இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்
1985அ. ச. ஞானசம்பந்தன்கம்பன்: புதிய பார்வை
1984லட்சுமி (திரிபுரசுந்தரி)ஒரு காவிரியைப் போல
1983தொ. மு. சி. ரகுநாதன்பாரதி: காலமும் கருத்தும்
1982பி. எஸ். ராமையாமணிக்கொடி காலம்
1981மா. ராமலிங்கம் (எழில்முதல்வன்)புதிய உரைநடை
1980கண்ணதாசன்சேரமான் காதலி
1979தி. ஜானகிராமன்சக்தி வைத்தியம்
1978வல்லிக்கண்ணன்புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
1977இந்திரா பார்த்தசாரதிகுருதிப்புனல்
1976(விருது வழங்கப்படவில்லை)
1975ஆர். தண்டாயுதம்தற்கால தமிழ் இலக்கியம்
1974கே. டி. திருநாவுக்கரசுதிருக்குறள் நீதி இலக்கியம்
1973ராஜம் கிருஷ்ணன்வேருக்கு நீர்
1972ஜெயகாந்தன்சில நேரங்களில் சில மனிதர்கள்
1971நா. பார்த்தசாரதிசமுதாய வீதி
1970கு. அழகிரிசாமிஅன்பளிப்பு
1969பாரதிதாசன்பிசிராந்தையார்
1968அ. சீனிவாச ராகவன்வெள்ளைப் பறவை
1967கி. வா. ஜகன்னாதன்வீரர் உலகம்
1966ம. பொ. சிவஞானம்வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
1965பி. ஸ்ரீ ஆச்சார்யாஸ்ரீ ராமானுஜர்
1964(விருது வழங்கப்படவில்லை)
1963அகிலன்வேங்கையின் மைந்தன்
1962சோமு (மீ. ப. சோமசுந்தரம்)அக்கரைச்சீமை
1961மு. வரதராசனார்அகல் விளக்கு
1960(விருது வழங்கப்படவில்லை)
1959(விருது வழங்கப்படவில்லை)
1958சி. ராஜகோபாலச்சாரிசக்கரவர்த்தித் திருமகன்
1957(விருது வழங்கப்படவில்லை)
1956கல்கி கிருஷ்ணமூர்த்திஅலை ஓசை
1955ரா. பி. சேதுப்பிள்ளைதமிழ் இன்பம்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share