கோவையில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்த நிலையில் மொத்தம்- 26,96,813 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி சிறப்பு தீவிர திருத்தம் முடிக்கபட்டு 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வரைவு வாக்களர் பட்டியலை அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்து வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதோர் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மற்றும் ஆகிய கோரிக்கைகளுக்காக வைக்கப்பட்டு 4 நாட்கள் முகாம்கள் நடத்தப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆட்சியர் இன்று (பிப்ரவரி 23 )வெளியிட்டார்.
முழு விபரம்
கோவை – 10 சட்டமன்ற தொகுதிகள்
மொத்தம்- 26,96,813
ஆண்கள்- 13,00,889
பெண்கள்- 13,95,396
மூன்றாம் பாலினத்தவர்- 528
சேர்க்கப்பட்டவர்கள் – (19.12.2025 -30.01.2026)
மொத்தம்- 1,64,518
ஆண்கள்- 77,766
பெண்கள்-86,723
மூன்றாம் பாலினத்தவர்-29
நீக்கப்பட்டவர்கள் – (19.12.2025 -30.01.2026)
மொத்தம்- 42,313
ஆண்கள்- 20,159
பெண்கள்- 22,134
மூன்றாம் பாலினத்தவர்-20
தொண்டாமுத்தூர்
மொத்தம்- 2,87,442
ஆண்கள்- 1,38,968
பெண்கள்- 1,48,371
மூன்றாம் பாலினத்தவர்- 103
கோவை தெற்கு
மொத்தம்- 1,86,509
ஆண்கள்- 90,214
பெண்கள்- 96,263
மூன்றாம் பாலினத்தவர்- 32
கோவை வடக்கு
மொத்தம்-2,91,533
ஆண்கள்- 1,43,383
பெண்கள்- 1,48,122
மூன்றாம் பாலினத்தவர்-28
சிங்காநல்லூர்
மொத்தம்- 2,66,058
ஆண்கள்- 1,28,758
பெண்கள்- 1,37,277
மூன்றாம் பாலினத்தவர்- 23
கவுண்டம்பாளையம்
மொத்தம்- 4,07,507
ஆண்கள்- 1,98,430
பெண்கள்- 2,08,963
மூன்றாம் பாலினத்தவர்- 114
சூலூர்
மொத்தம்- 3,03,541
ஆண்கள்- 1,45,987
பெண்கள்- 1,57,452
மூன்றாம் பாலினத்தவர்- 102
கிணத்துக்கடவு
மொத்தம்- 3,00,486
ஆண்கள்- 1,44,562
பெண்கள்- 1,55,888
மூன்றாம் பாலினத்தவர்- 36
பொள்ளாச்சி
மொத்தம்- 2,02,015
ஆண்கள்- 96,061
பெண்கள்- 1,05,919
மூன்றாம் பாலினத்தவர்- 35
வால்பாறை
மொத்தம்- 1,72,284
ஆண்கள்- 81,504
பெண்கள்- 90,759
மூன்றாம் பாலினத்தவர்- 21
மேட்டுப்பாளையம்
மொத்தம்- 2,79,438
ஆண்கள்- 1,33,022
பெண்கள்- 1,46,382
மூன்றாம் பாலினத்தவர்- 34
