ADVERTISEMENT

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

Published On:

| By Kavi

Chennai iit recruitment

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:37

ADVERTISEMENT

பணியின் தன்மை: Deputy Registrar,Senior Technical Officer, Executive Engineer (On Deputation), HVAC Officer (Direct Recruitment/ Deputation / Contract , etc..

வயது வரம்பு: 27 -56… அந்தந்த பணிக்கு ஏற்ப வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கல்வித் தகுதி:B.A, B.Sc, B.Tech/B.E, M.Sc, M.E/M.Tech, MBA/PGDM, MPT, BOT

கடைசி தேதி: 26-10-2025

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share