நாடு முழுவதும் CBSE 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்

Published On:

| By Mathi

CBSE exams

நாடு முழுவதும் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ (CBSE)-ன் கீழ் படிக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று பிப்ரவரி 17-ந் தேதி தொடங்குகிறது.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று கணித பாடமும் 21-ந் தேதி ஆங்கிலம்; 25-ந் தேதி ஆங்கிலம்; மார்ச் 2-ந் தேதி ஹிந்தி; மார்ச் 7-ந் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று உடற்கல்வித் தேர்வு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் 1 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வுகளை எழுதுகின்றனர். அனைத்து தேர்வு மையங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share