2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இக்குழுவில்
- V.P. துரைசாமி
- Dr. K.P. இராமலிங்கம்
- Dr. P. கனகசபாபதி
- Prof. இராம ஸ்ரீநிவாசன்
- கார்த்தியாயினி
- C. நரசிம்மன்
- K.S. இராதாகிருஷ்ணன்
- A.N.S. பிரசாத்
- Dr. R. அர்ஜூனமூர்த்தி
- Prof. ராஜலட்சுமி
- R. ரவிச்சந்திரன்
- R. ஆதித்யா சேதுபதி இடம் பெற்றுள்ளனர்.
