YS ஜெகன் மோகன் ரெட்டி உறவினர் இல்ல திருமணம்.. ஸ்டாலின், விஜய், சூர்யா, கார்த்தி பங்கேற்பு- படங்கள்

Published On:

| By Mathi

Stalin Vijay

ஆந்திரா மாநில முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினரான ஒய்.எஸ்.சுனில் ரெட்டி இல்ல திருமணம் சென்னையில் இன்று பிப்ரவரி 8-ந் தேதி நடைபெற்றது.

ஒய்.எஸ்.சுனில் ரெட்டியிம் மகனின் இத்திருமண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share