அமமுகவின் 11 வேட்பாளர்கள் அறிவிப்பு

Published On:

| By Mathi

TTV Dhinakaran AIADMK

அமமுகவின் 11 வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மார்ச் 29-ந் தேதி அறிவித்துள்ளார்.

அமமுக வேட்பாளர்கள்:

ADVERTISEMENT
  1. சைதாப்பேட்டை- செந்தமிழன்
  2. மடத்துகுளம்- சண்முகவேல்
  3. மன்னார்குடி- காமராஜ்
  4. திருப்பத்தூர்- ஞானசேகர்
  5. காரைக்குடி- தேர்போகி பாண்டி
  6. திருவையாறு- கார்த்திகேயன்
  7. பெரியகுளம்- கதிர்காமு
  8. நாங்குநேரி- இசக்கிமுத்து
  9. பூவிருந்தவல்லி- ஏழுமலை
  10. ஒட்டப்பிடாரம்- சுந்தர்ராஜன்
  11. திருச்சி மேற்கு- செந்தில்நாதன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share