அதிமுக போட்டியிடும் 169 தொகுதிகள் எவை?

Published On:

| By Mathi

அதிமுக- பாஜக கூட்டணியில் தற்போதைய நிலவரப்படி 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. எஞ்சிய 65 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக- 169
பாஜக- 27
பாமக 18
அமமுக 11
தமாகா 5
ஐஜேகே 2
தமமுக 1
புரட்சி பாரதம் 1

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

ADVERTISEMENT

அதிமுக – 169 தொகுதிகள்

  1. கும்மிடிப்பூண்டி
  2. பொன்னேரி (தனி)
  3. திருத்தணி
  4. திருவள்ளூர்
  5. மதுரவாயல் (பா.பெஞ்சமின்)
  6. மாதவரம்
  7. திருவொற்றியூர்
  8. ராதாகிருஷ்ணன் நகர்
  9. கொளத்தூர்
  10. வில்லிவாக்கம்
  11. திரு.வி.க. நகர் (தனி)
  12. எழும்பூர் (தனி)
  13. ராயபுரம் (டி.ஜெயக்குமார்)
  14. துறைமுகம்
  15. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
  16. ஆயிரம் விளக்கு
  17. அண்ணா நகர்
  18. விருகம்பாக்கம்
  19. தியாகராய நகர்
  20. வேளச்சேரி
  21. சோழிங்கநல்லூர்
  22. ஆலந்தூர்
  23. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
  24. தாம்பரம்
  25. செங்கல்பட்டு
  26. செய்யூர் (தனி)
  27. மதுராந்தகம் (தனி)
  28. காஞ்சிபுரம்
  29. அரக்கோணம் (தனி)
  30. காட்பாடி
  31. ஆற்காடு
  32. வேலூர்
  33. அணைக்கட்டு
  34. குடியாத்தம் (தனி)
  35. வாணியம்பாடி
  36. ஆம்பூர்
  37. ஜோலார்பேட்டை (கே.சி. வீரமணி)
  38. ஊத்தங்கரை (தனி)
  39. பர்கூர்
  40. கிருஷ்ணகிரி
  41. வேப்பனஹள்ளி (கே.பி.முனுசாமி)
  42. ஓசூர்
  43. பாப்பிரெட்டிப்பட்டி
  44. அரூர் (தனி)
  45. செங்கம் (தனி)
  46. கீழ்பெண்ணாத்தூர்
  47. கலசப்பாக்கம் (அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி)
  48. ஆரணி
  49. செய்யார்
  50. வந்தவாசி (தனி)
  51. மைலம் (சி.வி.சண்முகம்)
  52. திண்டிவனம் (தனி)
  53. வானூர் (தனி)
  54. விழுப்புரம்
  55. திருக்கோவிலூர்
  56. உளுந்தூர்ப்பேட்டை
  57. சங்கராபுரம்
  58. கள்ளக்குறிச்சி (தனி)
  59. கெங்கவல்லி (தனி)
  60. ஆத்தூர் (தனி)
  61. ஏற்காடு (தனி)
  62. ஓமலூர்
  63. மேட்டூர்
  64. எடப்பாடி (எடப்பாடி பழனிசாமி)
  65. சங்ககிரி
  66. சேலம் தெற்கு
  67. வீரபாண்டி
  68. சேந்தமங்கலம் (தனி)
  69. நாமக்கல்
  70. பரமத்தி-வேலூர்
  71. திருச்செங்கோடு
  72. குமாரபாளையம் (பி.தங்கமணி)
  73. ஈரோடு கிழக்கு
  74. பெருந்துறை
  75. பவானி (கே.சி. கருப்பணன்)
  76. அந்தியூர்
  77. கோபிசெட்டிப்பாளையம்
  78. பவானிசாகர் (தனி)
  79. கூடலூர் (தனி)
  80. குன்னூர்
  81. மேட்டுப்பாளையம்
  82. திருப்பூர் வடக்கு
  83. பல்லடம்
  84. சூலூர்
  85. கவுண்டம்பாளையம்
  86. சிங்காநல்லூர்
  87. தொண்டாமுத்தூர் (எஸ்.பி.வேலுமணி)
  88. கிணத்துக்கடவு
  89. பொள்ளாச்சி
  90. வால்பாறை (தனி)
  91. உடுமலைப்பேட்டை
  92. பழனி
  93. ஆத்தூர் (திண்டுக்கல்)
  94. நிலக்கோட்டை (தனி)
  95. நத்தம் (நத்தம் விஸ்வநாதன்)
  96. திண்டுக்கல் (திண்டுக்கல் சீனிவாசன்)
  97. வேடசந்தூர்
  98. அரவக்குறிச்சி
  99. கரூர் (எம்.ஆர். விஜயபாஸ்கர்)
  100. கிருஷ்ணராயபுரம் (தனி)
  101. குளித்தலை
  102. மணப்பாறை
  103. ஸ்ரீரங்கம்
  104. திருச்சிராப்பள்ளி கிழக்கு
  105. திருவெறும்பூர்
  106. லால்குடி
  107. மண்ணச்சநல்லூர்
  108. முசிறி
  109. துறையூர் (தனி)
  110. பெரம்பலூர் (தனி)
  111. அரியலூர் (தாமரை எஸ்.ராஜேந்திரன்)
  112. திட்டக்குடி (தனி)
  113. நெய்வேலி
  114. பண்ருட்டி
  115. கடலூர்
  116. குறிஞ்சிப்பாடி
  117. புவனகிரி
  118. சிதம்பரம்
  119. சீர்காழி (தனி)
  120. பூம்புகார்
  121. நாகப்பட்டினம்
  122. வேதாரண்யம் (ஓ.எஸ். மணியன்)
  123. திருத்துறைப்பூண்டி (தனி)
  124. நன்னிலம் (ஆர். காமராஜ்)
  125. திருவிடைமருதூர் (தனி)
  126. பாபநாசம்
  127. ஒரத்தநாடு
  128. பட்டுக்கோட்டை
  129. பேராவூரணி
  130. விராலிமலை (சி.விஜயபாஸ்கர்)
  131. திருமயம்
  132. ஆலங்குடி
  133. சிவகங்கை
  134. மேலூர்
  135. மதுரை கிழக்கு
  136. மதுரை மத்தி
  137. மதுரை மேற்கு (செல்லூர் ராஜூ)
  138. திருப்பரங்குன்றம் (ராஜன் செல்லப்பா)
  139. திருமங்கலம் (ஆர்.பி. உதயகுமார்)
  140. உசிலம்பட்டி
  141. ஆண்டிபட்டி
  142. போடிநாயக்கனூர்
  143. தேனி
  144. கம்பம்
  145. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
  146. சிவகாசி (கே.டி. ராஜேந்திர பாலாஜி)
  147. விருதுநகர்
  148. அருப்புக்கோட்டை
  149. திருச்சுழி
  150. பரமக்குடி (தனி)
  151. திருவாடானை
  152. முதுகுளத்தூர்
  153. விளாத்திகுளம்
  154. தூத்துக்குடி
  155. ஸ்ரீவைகுண்டம்
  156. கோவில்பட்டி (கடம்பூர் ராஜூ)
  157. சங்கரன்கோவில் (தனி)
  158. கடையநல்லூர்
  159. தென்காசி
  160. ஆலங்குளம்
  161. திருநெல்வேலி
  162. அம்பாசமுத்திரம்
  163. பாளையங்கோட்டை
  164. கன்னியாகுமரி
  165. பாலக்கோடு (கே.பி. அன்பழகன்)
  166. தாராபுரம் (தனி)
  167. காங்கேயம்
  168. சோழிங்கநல்லூர் (2வது இடம்)
  169. மேலூர் (2வது இடம்)

பாரதிய ஜனதா கட்சி- 27 தொகுதிகள்

  1. மயிலாப்பூர்
  2. தளி
  3. மொடக்குறிச்சி
  4. உதகமண்டலம்
  5. அவிநாசி
  6. திருப்பூர் தெற்கு
  7. கோவை வடக்கு
  8. கந்தர்வகோட்டை
  9. புதுக்கோட்டை
  10. திருப்பத்தூர்
  11. மதுரை தெற்கு
  12. சாத்தூர்
  13. திருச்செந்தூர்
  14. வாசுதேவநல்லூர்
  15. ராதாபுரம்
  16. நாகர்கோவில்
  17. விளவங்கோடு
  18. ஆவடி
  19. திருவண்ணாமலை
  20. தஞ்சாவூர்
  21. திருவாரூர்
  22. அறந்தாங்கி
  23. மானாமதுரை
  24. ராமநாதபுரம்
  25. குளச்சல்
  26. பத்மநாபபுரம்
  27. ராசிபுரம் (தனி)

அமமுக – 11 தொகுதிகள்

  1. பெரியகுளம்
  2. மன்னார்குடி
  3. திருவையாறு
  4. காரைக்குடி
  5. திருப்பத்தூர்
  6. நாங்குநேரி
  7. ஒட்டப்பிடாரம்
  8. திருச்சிராப்பள்ளி மேற்கு
  9. சைதாப்பேட்டை
  10. பூந்தமல்லி
  11. மடத்துக்குளம்

பாமக – 18 தொகுதிகள்

  1. சேலம் மேற்கு
  2. தர்மபுரி
  3. பென்னகரம்
  4. விக்கிரவாண்டி
  5. சோளிங்கர்
  6. மயிலாடுதுறை
  7. திருப்போரூர்
  8. உத்திரமேரூர்
  9. ஜெயங்கொண்டம்
  10. போளூர்
  11. செஞ்சி
  12. விருத்தாச்சலம்
  13. ரிஷிவந்தியம்
  14. காட்டுமன்னார்கோயில்
  15. கீழ்வேளூர்
  16. பெரம்பூர்
  17. சேலம் வடக்கு
  18. அம்பத்தூர்

தமாகா – 5 தொகுதிகள்

  1. ஒட்டன்சத்திரம்
  2. ஈரோடு மேற்கு
  3. ராணிப்பேட்டை
  4. கிள்ளியூர்
  5. கும்பகோணம்

ஐஜேகே – 2 தொகுதிகள்

  1. பல்லாவரம்
  2. குன்னம்

புரட்சி பாரதம் (1 தொகுதி)

  1. கே.வி. குப்பம் (தனி)

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (1 தொகுதி)

  1. ராஜபாளையம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share