அதிமுகவில் 20 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் மறுப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Digital Thinnai AIADMK

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை இன்று (மார்ச்27) வெளியிட்டுள்ளது. இதில் அதிமுகவில் தற்போதைய 20 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share