23 பேர் கொண்ட அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Published On:

| By Mathi

AIADMK Edappadi

2026 சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மார்ச் 25-ந் தேதி வெளியிட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர்கள் விவரம்:

ADVERTISEMENT
  1. எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி
  2. தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி
  3. நத்தம்- நத்தம் விஸ்வநாதன்
  4. ராயபுரம் – ஜெயக்குமார்
  5. குமாரபாளையம்- தங்கமணி
  6. மயிலம்- சிவி சண்முகம்
  7. மதுரை மேற்கு- செல்லூர் ராஜூ
  8. பாலக்கோடு- கே.பி. அன்பழகன்
  9. நன்னிலம்- ஆர். காமராஜ்
  10. அரியலூர்- தாமரை ராஜேந்திரன்
  11. வேப்பனஹள்ளி- கே.பி.முனுசாமி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share