வெறும் கையில் முழம் போட முடியுமா?: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu

ADVERTISEMENT

வெறும் கையில் முழம் போட முடியுமா
முடியும்
மசாஜ் தொழில் செய்பவர்களுக்கு

Selva Bharathi

ADVERTISEMENT

தானே வரும் பிரச்சனைகளை விட, நாமே இழுத்து விட்டுக் கொள்ளும் பிரச்சனைகளே அதிகம்.

ச ப் பா ணி

ADVERTISEMENT

கோவமா இருக்கியா னு
கேட்பவரிடம் தான் முழு கோபத்தையும் காட்டுகிறோம்

mohanram.ko

என்னடா இது? வீட்ல இருக்கிற அண்டா குண்டாவில் எல்லாம் பெட்ரோல புடிச்சு வச்சிருக்க…

கடைநிலை ஊழியன்

அவுங்களுமா வராங்க..
அவுங்களும் வரல.. இவுங்களும் வரல.. இப்ப நம்ம தான் அவுங்க கூட போறோம்..

iQKUBAL 

ஆபிஸ் பிரச்சனை, வீட்டு பிரச்சனை, ஃப்ரெண்ட்ஸ் பிரச்சனை, கடன் பிரச்சனை..
எல்லாத்தையும் தாங்குவான்டா இந்த பவரு..

caroline

சிலிண்டர் கிடைக்கலைனா
விறகுக்காவது இனி மரம் வளர்த்து தானே ஆகனும்
என்னடா பண்ண போறீங்க

கோவிந்தராஜ்

என்னய்யா சாப்பாடு அரை வேக்காடா இருக்கு…
சிலிண்டர் அரை தான்யா இருந்துச்சு…
OMG..

பகுத்தறிவு🔥சித்தர்

~ ஆகாஷ் மரணத்துக்கு காவல்துறையே காரணம் – திருமாவளவன்
~ லாக்கப் மரணத்துக்கு காவல்துறை காரணமா இல்லாம பின்ன கல்விதுறையா காரணாமா இருக்கும்

Writer SJB

கடைசில என்ன கமலாலயம் வாசல்ல செக்யூரிட்டியா நிக்க வச்சுட்ட இல்ல?
உங்கள அங்க இட்னு வரணும் என்பதுதான் அவங்க எனக்கு கொடுத்த டாஸ்க் தலைவரே..!

லாக் ஆஃப்

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share