அரசியல்
ஓபிஎஸ் முதல் விஜய் மனைவி சங்கீதா வரை… முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் அஞ்சலி!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்
தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாட தனி மைதானம் : ராமதாஸ் ஐடியா!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடுவதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது தவறானது. அதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியா
ரத்தன் டாடா மறைவு: டவர் ஆஃப் சைலன்ஸ்… பார்சிக்களின் வித்தியாசமான இறுதிச்சடங்கு!
இறந்தும் சேவை செய்ய வேண்டுமென்பதுதான் இந்த மதத்தின் முக்கிய நோக்கம். எனவே, கழுகுகளுக்கு உணவாகி சேவை செய்கிறார்கள் பார்சிகள்.
கேலி பேசியவருக்கு உதவிய ரத்தன் டாடா : ‘ஜாகுவார்’ ,’லேண்ட் ரோவர்’ வாங்கிய கதை!
பில்போர்டு போதிய அறிவு இல்லாமல் ஏன் இந்த துறையை தேர்வு செய்தீர்கள்? என்று கேலி பேசியுள்ளார். இதனால், கோபமடைந்த டாடா பேச்சுவார்த்தையை நிறுத்தி விட்டு கிளம்பி விட்டார்.
தமிழகம்
என்.எல்.சியில் இளைஞர் உடல்… சிஐஎஸ்எப் வீரர்களை கைது செய்த தமிழக போலீஸ்!
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், பாரா மிலிட்டரி. இவர்களை ரிமான்ட் செய்யக்கூடாது, ரிமான்ட் செய்ய அனுமதி பெற்றாக வேண்டும்
15 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வருகிற 12 ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் இன்று எச்சரித்துள்ளது.
போட்டித்தேர்வுகள்
குடியரசுத் தலைவர் தலைமையில் ஆளுநர்கள் மாநாடு!
குடியரசுத் தலைவர் தலைமையில் 2 நாள் ஆளுநர்கள் மாநாடு இன்று ராஷ்டிரபதி பவனில் தொடங்குகிறது.பதவியேற்ற பிறகு முதல் ஆளுநர்கள் மாநாடு இதுவாகும்.
குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் மாற்றமா ?
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
டிரெண்டிங்
ஹெல்த் டிப்ஸ்: தேன் நெல்லிக்காய்… சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாமா?
தேனுடன் கூடிய நெல்லிக்காய் சிறந்த செரிமானத்திற்கு உதவும் பயனுள்ள சிகிச்சைகளில் ஒன்றாகும். இந்த கலவையானது உணவை சரியாக ஜீரணிக்க சிறந்த இரைப்பை சாற்றை உற்பத்தி செய்கிறது மற்றும் பசியையும் தூண்டுகிறது.
பியூட்டி டிப்ஸ்: டீன் ஏஜ் பருவத்தினரே… உடைகள் விஷயத்தில் கவனம் தேவை!
சுத்தமான உடம்பே ஆரோக்கியத்தின் அஸ்திவாரம். அதைப் பேண வேண்டிய அவசியம் ஆரம்பிக்கும் பருவம்… பதின் வயது. வியர்வை துர்நாற்றம், அக்குள், ரோம வளர்ச்சி, மாதவிடாய் சுகாதாரம், விந்து வெளியேறுதல் என்று அனைத்தையும் அவர்கள் எதிர்கொள்ள ஆரம்பிக்கும் இக்கால கட்டத்தில், சுயசுத்தம் குறித்த விஷயங்களைப் பகிர்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
சினிமா
விமர்சனம் ; ’வேட்டையன் ‘!
ஒரு என்கவுண்டர் ஸ்பெசலிஷ்ட்டை கதாநாயக பாத்திரமாக வைத்துக் கொண்டு என்கவுண்டருக்கு எதிரான கருத்தை சொன்னதே இந்தப் படத்தை கமர்சியல் படங்களில் புதிய அணுகுமுறை கொண்ட படமாக பார்க்க வைக்கிறது.
வேட்டையன் : ட்விட்டர் விமர்சனம்!
பி.ஜி.எம். சும்மா அதிருது. மனசிலாயோ பாடல் சூப்பராக இருக்கிறது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் .
விளையாட்டு
ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால்…இறுதி போட்டி எது?
ஸ்பானிஷ் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் இந்தாண்டோடு டென்னிஸிலிருந்து ஒய்வு பெறப்போவதாக, இன்று(அக்டோபர் 10) அறிவித்துள்ளார்.
ரூ.20 கோடி முறைகேடு… அமலாக்கத்துறை முன் அசாருதீன் ஆஜர்!
இது தொடர்பாக அமலாக்கத்துறை கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் தெலங்கானா மாநிலத்தில் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடத்தியது.