அரசியல்

Why is the Indian government reluctant to condemn Israel's violation?

இஸ்ரேலின் அத்துமீறல்: இந்திய அரசு கண்டிக்கத் தயங்குவது ஏன்?

இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்குமான மோதலில் எந்த நிலையில் சமாதான பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமானாலும் அதில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்கும், அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்ஸின் பங்கும் இன்றியமையாதது.

தொடர்ந்து படியுங்கள்
Top 10 News : From Heavy Rain Warning to Public Exam Schedule Release!

டாப் 10 நியூஸ் : கனமழை எச்சரிக்கை முதல் பொதுத்தேர்வு அட்டவணை ரிலீஸ் வரை!

இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டு, பாலஸ்தீன மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னையில் இன்று விசிக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

தொடர்ந்து படியுங்கள்
457
Minnambalam Poll

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு தவணையை விடுவித்திருக்கும் மத்திய அரசு, உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.31,962 கோடியும், தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக, கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.28,152 கோடியும் ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து...

இந்தியா

பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை: நாளை நாடு தழுவிய உண்ணாவிரதம்!  

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை (அக்டோபர் 15) நாடு தழுவிய அளவில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா மறைவு: தலைவர்கள் இரங்கல்!

மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் கைதாகி சமீபத்தில் விடுதலையான டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா நேற்று (அக்டோபர் 12) காலமானார்

தொடர்ந்து படியுங்கள்

தமிழகம்

கிச்சன் கீர்த்தனா: கேப்பை தேன்குழல்

தமிழர் திருவிழாக்களின்போது செய்யப்படும் பலகாரம், முறுக்கு போன்றே தோற்றம் கொண்ட தேன்குழல். வழக்கமாக அரிசி மாவு, உளுந்து மாவு ஆகியவற்றைக் கலந்து செய்வார்கள். இந்த தேன்குழலை சத்தான கேழ்வரகு மாவிலும் தயாரித்து அசத்தலாம்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? – வானிலை மையம் அப்டேட்!

தமிழகத்தில் இன்றும் நாளையும் (செப்டம்பர் 13 மற்றும் 14) ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

போட்டித்தேர்வுகள்

current affairs tamil president

குடியரசுத் தலைவர் தலைமையில் ஆளுநர்கள் மாநாடு!

குடியரசுத் தலைவர் தலைமையில் 2 நாள் ஆளுநர்கள் மாநாடு இன்று ராஷ்டிரபதி பவனில் தொடங்குகிறது.பதவியேற்ற பிறகு முதல் ஆளுநர்கள் மாநாடு இதுவாகும்.

தொடர்ந்து படியுங்கள்
current affairs tamil new criminal laws

குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் மாற்றமா ?

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

டிரெண்டிங்

பியூட்டி டிப்ஸ்: உங்களைத் தனித்துவமாகக் காட்டும் போஹோ ஸ்டைல்!

இயற்கை துணிகள், பிரகாசமான வண்ணங்கள் ஆகியவற்றின் வசதியையும் எளிமையையும் வெளிப்படுத்தும் ஓர் எளிய வழி போஹேமியன் பாணி. கடந்த காலத்தில் மக்களின் ஃபேஷன் உணர்வை பாதித்த இந்த பாணி, இன்றைய தலைமுறையை மிகவும் ஆட்கொண்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஹெல்த் டிப்ஸ்: மூளைக்கான உழைப்பு… எத்தனை மணி நேரம் செய்யலாம்?

“உடலுழைப்பென்றால் 8 முதல் 12 மணி நேரம்கூட செய்யலாம். மூளை உழைப்பென்றால் 6 மணி நேரம்தான் செய்ய முடியும் என்கிற கருத்தொன்று பரவலாக இருக்கிறது. இதேபோல, உடலுழைப்பு அதிகமாகச் செய்பவர்களிடம் மூளை உழைப்பு குறைவாக இருக்கும் என்றும், மூளை உழைப்பு அதிகம் செய்பவர்களிடம் உடலுழைப்பு குறைவாக இருக்கும் என்றும்கூட கருத்து இருக்கிறது. ஆனால், இவை எதுவுமே உண்மை கிடையாது” என்கிறார்கள் நரம்பியல் நிபுணர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

சினிமா

500 கோடி வசூல்… பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய ‘தேவரா’

கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா படம் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

ஜிக்ரா: விமர்சனம்!

விழாக் காலங்களில் நட்சத்திர நடிகர், நடிகைகளின் படங்கள் வெளியாவதென்பது தொடர்ந்து எல்லா மொழிகளிலும் காலம்காலமாக நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

விளையாட்டு

ஜெயவர்தனே ரிட்டர்ன்ஸ்: MI அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம்!

மகிளா ஜெயவர்தனே மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் டீமின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
India whitewashed Bangladesh with Sanju samson - Surya hurricane batting

சஞ்சு – சூர்யா சூறாவளி ஆட்டம்… வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்த இந்தியா!

கடைசி டி20 போட்டியில் 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, வங்கதேசத்தை  3-0 என கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

தொடர்ந்து படியுங்கள்

தற்போதைய செய்திகள்

அதிகம் படித்தவை

+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0